அமெரிக்காவில் புளோரிடாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்க விடும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. பிரேசில், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் இது ஆராய்ச்சி நிலையில் உள்ளது.
Authorities in Florida have approved a pilot project that will release 750 million genetically modified mosquitoes locally, in a bid to reduce the populations of mosquitoes that cause that cause dengue, Zika, chikungunya, and yellow fever
750 Million Genetically Engineered Mosquitoes Are Being Released in Florida
#GeneticallyModifiedMosquitoes
#Mosquitoes
#FloridaMosquitoes