China-வில் Mosque-ஐ இடித்து Toilet கட்டும் Xi Jinping Uighur Muslims Oneindia Tamil

China-வில் Mosque-ஐ இடித்து Toilet கட்டும் Xi Jinping Uighur Muslims Oneindia Tamil#China
#MosqueDemolition
A public washroom has been constructed on the site of a demolished mosque in Atush of Xinjiang province in northwestern China.
சீனாவின் ஜின்ஜியாங் என்ற மிகப்பெரிய பகுதியில், சம கால உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடந்து கொண்டு இருக்கிறது. உய்குர் இனத்தைச் சேர்ந்த சுமார் 10 லட்சம், ஆண்கள், முகாம்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் உள்ளனர். இந்த நிலையில் அங்கு இருக்கும் மசூதிகள் இடிக்கப்பட்டு கழிப்பறைகள் கட்டுப்பட்டுள்ளது.

china, china mosque demolition , china mosque news