#IndiaChinaBorder
#IndianArmy
Five Indian We@pons of W@r China Should Fear
India’s rising military might could cause China severe angst if the unthinkable ever occurred
சீனாவுடனான பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால், ராணுவ நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு திறந்தே இருக்கிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி (CDS) பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சீனாவின் ஆட்டத்தை அடக்க இந்தியாவிடம் உள்ள 5 அஸ்திரங்கள் பற்றித்தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.