India-மீது அணு குண்டு போடுவோம், Muslim-களை தாக்க மாட்டோம்- Pakistan Oneindia Tamil

India-மீது அணு குண்டு போடுவோம், Muslim-களை தாக்க மாட்டோம்- Pakistan Oneindia Tamilஇந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத யுத்தம் மூளும் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Pakistani railways minister said that if India att@cked Pakistan, it would be a nucle@r w@r-Sheikh Rasheed

The Pakistan Army spokesman said these things during a press conference called on issues related to internal and external security. Iftikar said that the way the Rafael was covered by media on the way from France to India shows their military strength. Whether they buy five Rafale or 500, we do not mind.
இந்தியாவின் ரபேல் போர்விமானங்களை கண்டு பாகிஸ்தான் ஒன்றும் பயந்துவிடவில்லை என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய 5 ரபேல் வாங்கினாலும் சரி, 500 ரபேல் வாங்கினாலும் சரி அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. என கூறியுள்ளது பாகிஸ்தான்.
#DefenceNews
#Pakistan

India pakistan fight, india pakistan news, Sheikh Rasheed