Modiன் பாராட்டு! நன்றி கூறிய Suresh Raina

Modiன் பாராட்டு! நன்றி கூறிய Suresh Raina
#sureshraina
ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறி உள்ளார்.
PM Narendra Modi wishes Suresh Raina for his second innings. Raina thank PM Modi for his wishes and appreciation.

suresh raina, dhoni, chennai super kings