புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது!

புதிய மஹிந்திரா தார் பொது பார்வைக்கு அறிமுகம்... டிசைன், சிறப்பம்சங்களில் வேற லெவலுக்கு மாறியது!எஸ்யூவி பிரியர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி முதல்முறையாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி குறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.

Mahindra thar, 2020 Mahindra thar unveiled, new Mahindra thar details in tamil