அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில்

அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில்கோவை: 3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை என்று கோவை மாநகராட்சி ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Hindi in Tamilnadu govt school? Coimbatore commissioner says school application fake, we will take action against particular school head master.

hindi,coimbatore,கோவை