வடிவேல் காமெடியில் வருவது போல அரிசிக் கடையில் கைவரிசையைக் காட்டிய இளைஞர் - வீடியோ

வடிவேல் காமெடியில் வருவது போல அரிசிக் கடையில் கைவரிசையைக் காட்டிய இளைஞர் - வீடியோசூலூர்: சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் அரிசி கடையில் நூதன முறையில் கடை உரிமையாளரை ஏமாற்றி அரிசி மூட்டையை ஒருவர் திருடிச் சென்றார். இந்த சம்பவம் வடிவேல் காமெடியை நினைவுப்படுத்துகிறது.
Cinema style technic followed to loot rice in Sulur like Vadivel comedy in Karuppsamy kuthagaitharar.

vadivel,sulur,வடிவேல்