மலையில் இருந்து 40 கிமீ தூரம்- காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள் - வீடியோ

மலையில் இருந்து 40 கிமீ தூரம்- காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள் - வீடியோடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப் பகுதி கிராமத்தில் காயமடைந்த பெண் ஒருவரை இந்தோ திபெத் படை வீரர்கள் 40 கிமீ தூரம், சுமார் 15 மணிநேரம் நடைபயணமாக ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
ITBP Jawans Carry Injured Woman For 15 Hours On Foot To the Nearest Hospital

Uttrakhand,ITBP,woman