இஸ்ரேல் நாட்டில் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கொண்ட புதையலை இளைஞர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். இவை சுத்தமான 24 காரட் தங்கமாகும். தமிழகத்தில் எப்படி கீழடி இருக்கிறதோ அதோ போல உலகத்தின் பல இடங்களிலும் இதோ போன்று ஏதேனும் அதியசங்கள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது.
Israeli youths have unearthered 1,100 years old gold coins. They are 24 carat pure gold.
#IsraelGoldCoin
#IsraelExcavation