சீனா-பாகிஸ்தான் கட்டும் அணை: காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வெடித்த போராட்டம்

சீனா-பாகிஸ்தான் கட்டும் அணை: காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வெடித்த போராட்டம்இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து கட்டி வரும் அணைக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
A massive protest and torch rally has been organized in Muzaffarabad area of Pakistan-occupied Kashmir (POK) on Monday night to protest against the mega-dams being built by Chinese firms on the Neelum-Jhelum river. Amid the protests, the protesters of the committee ‘Dariya Bachao, Muzaffarabad Bachao’ (Save River, Save Muzaffarabad) are raising slogans like ‘Neelam-Jhelum Bahene do, Hume Zinda Rahne Do’. It is also being said that more than one thousand people from the city and other parts of POK took part in the rally.
#ChinaPakistan
#SaveRiver

China Pakistan dam, Neelam Jhelum river, Muzaffarabad