படிச்சி பெரியாளானதும் என்னவாகணும்?.. தஞ்சை பிரகதீஷ் சொல்வதை கேளுங்க!

படிச்சி பெரியாளானதும் என்னவாகணும்?.. தஞ்சை பிரகதீஷ் சொல்வதை கேளுங்க!தஞ்சாவூர்: தஞ்சை அருகே விளையாடும் வயதில் விவசாயம் செய்து வரும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவன், விவசாயக் கல்லூரியில் சேர்ந்து விவசாயி ஆக போவதாக தெரிவிக்கிறார். பொதுவாக டாக்டர், என்ஜீனியர், ஐஏஎஸ் என கூறும் குழந்தைகளுக்கு மத்தியில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை படிக்க வேண்டும் என இந்த சிறுவன் சொல்வது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tanjore 4 year Pragatheesh wants to become a farmer

tanjore,farmer,தஞ்சை