தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி

தமிழகத்தில் 4 முக்கியமான தளர்வு, முதல்வர் பழனிசாமி அதிரடி#EdappadiPalaniswamy
#Unlock
தமிழகத்தில் இன்று கொரோனா லாக்டவுன் தொடர்பாக முக்கியமான 4 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். நேற்று முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று 4 முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil nadu,Unlock,Lock down