வாட்ஸ் ஆப்பை விட நவீன செயலியை உருவாக்கிய திண்டுக்கல் மாணவன்.. பிளே ஸ்டோரில் சேர்த்த கூகுள்

வாட்ஸ் ஆப்பை விட நவீன செயலியை உருவாக்கிய திண்டுக்கல் மாணவன்.. பிளே ஸ்டோரில் சேர்த்த கூகுள்திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவர் whatsapp - ஐ விட அதிக வேகம் மற்றும் வசதிகள் கொண்ட செயலியை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
9th std student in Dindigul, designed Jet Live Chat which is faster than Whatsapp. Google added this application in its play store.

dindigul,whatsapp,google